2013 செவ்ரோலேட் ஈக்வினாக்ஸ்
À partir de 
13 665 $
PDSFΩ
7.3L / 100 km city, 5.1L / 100 km hwy

செயல்திறன்

சாலைகளின் அழைப்பிற்கு Sonic பதிலளிக்கின்றது

சாலைகளின் அழைப்பிற்கு Sonic பதிலளிக்கின்றது

சீரான சம நிலை கொண்ட சக்தியினையும் செயல்திறனையும் Sonic தருகின்றது, இயந்திரத்தின் எரி நிலையினை மேம்படுத்தும் வேரியபிள் வால்வ் ரைமிங்க் (VVT) போன்ற உயரிய தொழில் நுட்பங்களுக்கு நன்றி. நிலையான 1.8L ECOTEC® 4 சிலிண்டர் எஞ்சினானது 138 குதிரைவலுவினை உற்பத்தி செரய்கின்றது. அதேவேளை மேலதிகமாக கிடைக்கும் 1.4L ரர்போ சார்ஜ்ட் ECOTEC® எஞ்சினானது பிரதான எஞ்சின் தரும் அதே அளவான குதிரைவலுவினை உற்பத்திசெய்கின்றபோதும் முறுகுவிசையினை முடுக்கிவிடுவதால் மணித்தியாலத்திற்கு 0-96 கிமீ இனை 8 வினாடிகளுக்குள் * உங்களால் செலுத்தமுடிகின்றது - கண்டிப்பாக பந்தயத்தடத்தில் தான். ரர்போ எஞ்சினானது நம்பமுடியாத எரிபொருள் செயல்திறன் கொண்டது - நெடுஞ்சாலைகளில் 5.1லீ/100கிமீ எரிபொருள் பாவனையினைக் கொண்டுள்ளது.* Sonic - இது உண்மையில் கொஞ்சமாய் பருகுகின்றது.