Our vehicles are certified. Why wouldn't we offer a warranty?

மதிப்பு நம்பகத்தன்மை மற்றும் தரம்: அவைகளைத்தானே நீங்கள் எதிர்பார்க்கின்றிர்கள்.
இதைத்தான் GM ம்மின் சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் அளிக்கிறது.

இங்கே ஆயிரக்கணக்கான பாவித்த வாகன தளங்கள் மற்றும் விற்பனையாளர்கள் உள்ளனர். சிறந்த பாவித்த கார்கள் அல்லது மிகவும் நம்பகத்தன்மை மிகுந்த கார்கள் அதுவும் மிகவும் குறைந்த விலையில் என்பதே அவர்கள் எல்லாருடைய கூற்றாகும். ஆனால் சிறந்த பாவித்த கார்களை கண்டறிந்து பெறுவதென்பது இலகுவான காரியமல்ல. வாகனத்தின் கடந்த காலம் அதன் மேற்பரப்பு, அடியில் மறைக்கப்பட்டதாயிருக்கலாம் அல்லது கண்டறியப்பட முடியாதவாறு அமைந்திருக்கலாம். அதனால்தான் GM ஆனது GM சொந்தமாக முற் சான்றளிக்கப்பட்ட திட்டத்தை உருவாக்கியுள்ளது.

நம்பிக்கை தரத்தில்தான் வருகிறது

GM மின் சொந்தமாக முற் சான்றளிக்கப்பட்ட திட்டமானது உங்களுக்கு மிகச் சரியான மற்றும் பொருத்தமான காரை பெற்றுத் தருகிறது. சரியான விலையிடப்பட்ட மற்றும் மிகக் கடுமையான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்ட ஒரு காராகவும் இருக்கிறது. அதுதான் ஒரு GM இனால் சான்றளிக்கப்பட்ட மற்றும் அதன் ஆதரவுடன் கூடிய காரை நீங்கள் சாலையில் ஓட்டிச் செல்வதற்கான மிகச் சிறந்த வழியாகும்.

மன நிம்மதியளிக்கிறது

GM மின் சொந்தமாக முற் சான்றளிக்கப்பட்ட வாகனத்தை வாங்கும்போது அது நிச்சயமாகவே உங்களுக்கு மன நிம்மதியை தருகிறது. அப்படி சொல்வதற்கான காரணம், நாங்கள் மிகவும் உன்னிப்பாய் நமது வாகனங்களை ஆராய்ந்தறிந்து சான்றளித்து ஆதரிக்கிறோம்.

  • 150 க்கும் அதிகமான புள்ளி ஆய்வு
  • உற்பத்தியாளரின் உத்தரவாதம்
  • 24 மணி நேர சாலையோர உதவி
  • சலுகையுடன் கூடிய பரிமாற்றம்

எவ்வகையிலான வாகனங்கள்

கார் என்பது ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதென்பதைக் காட்டிலும் மேலானது என்பதை GM நன்கு விளங்கி வைத்துள்ளது. ஏனென்றால் உள்ளார்த்தமாய் எமது அன்றாட வாழ்க்கையிலும் மற்றும் நமது குடும்ப நலத்திலும் இணைந்திருக்கிறது. ஆகவே உங்கள் குடும்பம் எத்தகைய பொரியதாயிருந்தாலும் மற்றும் ஒரு வாகனம் பற்றிய உங்களின் எல்லா வித எதிர்பார்ப்புக்களையும் GM கொண்டுள்ளது. ஏனென்றால் அது சுமார் 10,000 வாகனங்களை கையிருப்பில் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் முதல்தர சிறந்த சொந்தமாக முற் சான்றளிக்கப்பட்ட வாகனத்திற்கான வழியாகவுமுள்ளது. சுமார் 1 மில்லியன் விற்பனையான முற் சான்றளிக்கப்பட்ட வாகனங்களிற்கான தன்னிறைவடைந்த வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. எமக்கு தெரியும் நீங்கள் எவ்வகையான வாகனத்தை எதிர்பார்த்துள்ளீர்கள் என்றும் மற்றும் நீங்கள் அதை பெற்றுக் கொள்ளும் போது பெரும் மகிழ்சியடைவீர்களென்றும் கூட.

இப்பொழுதே ஆரம்பியுங்கள், GM இன் சொந்தமாக முற் சான்றளிக்கப்பட்ட உங்களுக்கு மிகப் பொருத்தமான வாகனத்தை கண்டறியுங்கள்.